திருமலைச் சருக்கம்
திருமலைச் சருக்கம்
கையினிற் புனை பொற்கோலும் காதினில் இலங்கு தோடும்மெய்யினில் துவளு நூலும் நெற்றியில் விளங்கும் நீறும்ஐயனுக்கு அழகு இதாம் என்று ஆயிழை மகளிர் போற்றச்சைவ மெய்த் திருவின் கோலம் தழைப்ப வீதியினைச் சார்ந்தார்
திருமலைச் சருக்கம்