பாடல் 330 · பெரிய புராணம் · சேக்கிழார்
திருமலைச் சருக்கம் · தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 184 / 203
தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 330
அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்திச்சந்தனத்து அளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்திச்சுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர் மணிக் கலன்கள் சாத்திஇந்திரத் திருவின் மேலாம் எழில் மிக விளங்கித் தோன்ற