பாடல் 334 · பெரிய புராணம் · சேக்கிழார்
திருமலைச் சருக்கம் · தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 188 / 203
தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 334
பொலங் கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போதஇலங்கொளி வலயப் பொற்தோள் இடை இடைமிடைந்து தொங்கல்நலங் கிளர் நீழல் சூழ நான்மறை முனிவரோடும்அலங்கலந் தோளினான் வந்து அணைந்தான் அண்ணல் கோயில்.