பாடல் 339 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · பாடல் 339

நீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன;வேதி யாதவர் தம்மை வேதிப்பன;சோதியாய் எழுஞ் சோதியுட் சோதிய ;ஆதி மால் அயன் காணா அளவின .
பகிர்
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்