திருமலைச் சருக்கம் · தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 198 / 203
தன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செய்யக் கேட்டுச்சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர்"இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார்பன்னுபா மாலை பாடும் பரிசு எனக்கு அருள் செய்" என்ன.