பாடல் 828 · பெரிய புராணம் · சேக்கிழார்

இலைமலிந்த சருக்கம் · கண்ணப்ப நாயனார் புராணம் · பாடல் 179 / 186

கண்ணப்ப நாயனார் புராணம் · பாடல் 828

நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேப் பாய்ந்தார்குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடிநன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்றஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்
பகிர்