Ilaimalintha Charukkam · Kannappa Nayanar Puranam · Verse 179 of 186
நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேப் பாய்ந்தார்குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடிநன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்றஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்