Verse 830 · Periya Puranam · Sekkizhar

Ilaimalintha Charukkam · Kannappa Nayanar Puranam · Verse 181 of 186

கண்ணப்ப நாயனார் புராணம் · பாடல் 830

கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்றுபுண்டரு குருதி நிற்க மற்றைக் கண் குருதி பொங்கிமண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும்உண்டொரு கண் அக்கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று
Share