பாடல் 887 · பெரிய புராணம் · சேக்கிழார்

இலைமலிந்த சருக்கம் · மானக்கஞ்சாற நாயனார் புராணம் · பாடல் 17 / 37

மானக்கஞ்சாற நாயனார் புராணம் · பாடல் 887

வந்த மூது அறிவோரை மானக்கஞ் சாறனார்முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மணத் திறம் கேட்டேஎந்தமது மரபினுக்குத் தரும் பரிசால் ஏயும் எனச்சிந்தை மகிழ்வுற உரைத்து மணநேர்ந்து செலவிட்டார்
பகிர்