பாடல் 889 · பெரிய புராணம் · சேக்கிழார்
இலைமலிந்த சருக்கம் · மானக்கஞ்சாற நாயனார் புராணம் · பாடல் 19 / 37
மானக்கஞ்சாற நாயனார் புராணம் · பாடல் 889
மங்கலமாஞ் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார்தங்குல நீள் சுற்றம் எலாம் தயங்கு பெருங்களி சிறப்பப்பொங்கிய வெண் முளைப் பெய்து பொலங் கலங்களிடை நெருங்கக்கொங்கலர் தண் பொழில் மூதூர் வதுவை முகங் கோடித்தார்