பாடல் 1231 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருவல்லம் · பாடல் 2 / 11
திருவல்லம் · 1.113.2
தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத்தூயவன் தூமதி சூடியெல்லாம்ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ்சேயவன் உறைவிடந் திருவல்லமே.