பாடல் 364 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

முதல் திருமுறை · சீகாழி · பாடல் 2 / 11

சீகாழி · 1.34.2

திரையார் புனல்சூ டியசெல்வன்வரையார் மகளோ டுமகிழ்ந்தான்கரையார் புனல்சூழ் தருகாழிநிரையார் மலர்தூ வுமினின்றே.
பகிர்