பாடல் 38 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருப்புகலியும் - திருவீழிமிழலையும் · பாடல் 5 / 11
திருப்புகலியும் – திருவீழிமிழலையும் · 1.4.5
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத் தையலோடுந் தளராத வாய்மைப்புந்தியி னான்மறை யோர்களேத்தும் புகலி நிலாவிய புண்ணியனேஎந்தமை யாளுடை ஈசஎம்மான் எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்வெந்தவெண் ணீறணி வார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.