பாடல் 481 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது · பாடல் 9 / 11
திருப்பாச்சிலாச்சிராமம் – முயலகன் தீர்த்தது · 1.44.9
மேலது நான்முக னெய்திய தில்லை கீழது சேவடி தன்னைநீலது வண்ணனு மெய்திய தில்லை எனவிவர் நின்றது மல்லால்ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி லாச்சிரா மத்துறை கின்றபாலது வண்ணரோ பைந்தொடி வாடப் பழிசெய்வ தோவிவர் பண்பே.