பாடல் 490 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருப்பழையனூர்-திரு ஆலங்காடு · பாடல் 7 / 12
திருப்பழையனூர்-திரு ஆலங்காடு · 1.45.7
நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும்இணங்கு மலைமகளோ டிருகூறொன்றாய் இசைந்தாரும்வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கேட்டணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.