பாடல் 740 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருக்கயிலாயம் · பாடல் 2 / 11
திருக்கயிலாயம் · 1.68.2
புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர்மொழிமங்கைதெரியவுருவில் வைத்துகந்த தேவர்பெருமானார்பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கவிருள்கூர்ந்தகரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே.