பாடல் 929 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருநல்லம் · பாடல் 8 / 11
திருநல்லம் · 1.85.8
பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்குகண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்எண்ணா தெடுத்தானை இறையே விரலூன்றிநண்ணார் புரமெய்தான் நல்லம் நகரானே.