பாடல் 935 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

முதல் திருமுறை · திருநல்லூர் · பாடல் 3 / 11

திருநல்லூர் · 1.86.3

சூடும் இளந்திங்கள் சுடர் பொற்சடைதாழஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சைநாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்பாடும் மடியார்கட் கடையா பாவமே.
பகிர்