பாடல் 90 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருவேணுபுரம் · பாடல் 2 / 10
திருவேணுபுரம் · 1.9.2
படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை கிடைப்பல்கணமுடையான்கிறி பூதப்படை யானூர் புடைப்பாளையின் கமுகின்னொடுபுன்னைமலர் நாற்றம் விடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுரமதுவே.
குறிப்பு குடைப்பாளை என்றும் பாடம்.