பாடல் 2603 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருவாரூர் - திருவிராகம் · பாடல் 10 / 11

திருவாரூர் – திருவிராகம் · 2.101.10

பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம்வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர்மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல்அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே.
பகிர்