பாடல் 2601 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருவாரூர் - திருவிராகம் · பாடல் 8 / 11

திருவாரூர் – திருவிராகம் · 2.101.8

வரைத்தல மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும்நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர்நிரைத்தமாளி கைத்திருவின் நேரனார்கள் வெண்ணகைஅரத்தவாய் மடந்தைமார்கள் ஆடுமாரூ ரென்பதே.
பகிர்