பாடல் 2723 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருஆடானை · பாடல் 9 / 11
திருஆடானை · 2.112.9
மறைவல் லாரொடு வான வர்தொழு தறையுந் தண்புனல் ஆடானை உறையும் ஈசனை யேத்தத் தீவினை பறையும் நல்வினை பற்றுமே.