பாடல் 2718 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருஆடானை · பாடல் 4 / 11
திருஆடானை · 2.112.4
சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை அண்ண லானுறை ஆடானை வண்ண மாமலர் தூவிக் கைதொழ எண்ணு வாரிடர் ஏகுமே.