பாடல் 2717 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருஆடானை · பாடல் 3 / 11
திருஆடானை · 2.112.3
மங்கை கூறினன் மான்ம றியுடை அங்கை யானுறை ஆடானை தங்கை யாற்றொழு தேத்த வல்லவர் மங்கு நோய்பிணி மாயுமே.