பாடல் 1923 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருப்பிரமபுரம் · பாடல் 3 / 11
திருப்பிரமபுரம் · 2.40.3
நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியேஉன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும்பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே.