பாடல் 1924 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருப்பிரமபுரம் · பாடல் 4 / 11

திருப்பிரமபுரம் · 2.40.4

சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனைநாநாளும் நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே.
பகிர்