பாடல் 2079 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருப்புகலி · பாடல் 6 / 11

திருப்புகலி · 2.54.6

மண்ணார்ந்த மணமுழவந் ததும்பமலையான் மகளென்னும்பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர்விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக்கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே.
பகிர்