பாடல் 2081 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருப்புகலி · பாடல் 8 / 11

திருப்புகலி · 2.54.8

பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட்டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீர் உகவாதார்புரந்தோன்று மும்மதிலு மெரியச்செற்றீர் பூம்புகலிவரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
பகிர்