பாடல் 2132 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · சீகாழி · பாடல் 4 / 11

சீகாழி · 2.59.4

மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழிப்பனைக்காப் பகட்டீ ருரியாய் பெரியாய் யெனப்பேணிநினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.
பகிர்