பாடல் 2135 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · சீகாழி · பாடல் 7 / 11

சீகாழி · 2.59.7

புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக்கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழிப்பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்தமுயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே.
பகிர்