பாடல் 2449 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருநறையூர் · பாடல் 10 / 11

திருநறையூர் · 2.87.10

துவருறு கின்றவாடை யுடல்போர்த் துழன்ற வவர்தாமு மல்ல சமணுங்கவருறு சிந்தையாளர் உரைநீத் துகந்த பெருமான் பிறங்கு சடையன்தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண முறைமாதர் பாடி மருவும்நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட நறையூரின் நம்ப னவனே.
பகிர்