இரண்டாம் திருமுறை · திருமுல்லைவாயில் · பாடல் 2 / 11
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன்அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு மரவிக்க நின்ற அரனூர்உருவத்தின் மிக்க ஒளிர்சங் கொடிப்பி யவையோத மோத வெருவித்தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள் திருமுல்லை வாயி லிதுவே.