பாடல் 2497 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் · பாடல் 3 / 11

திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் · 2.92.3

தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையுங்கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய்கோலங்கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.
பகிர்