பாடல் 2498 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் · பாடல் 4 / 11

திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் · 2.92.4

பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாட லறாதவிண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரோர் பாகம்பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்தவண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.
பகிர்