பாடல் 4126 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருவீழிமிழலை · பாடல் 4 / 11

திருவீழிமிழலை · 3.119.4

தாங்கருங் காலந் தவிரவந் திருவர் தம்மொடுங் கூடினா ரங்கம்பாங்கினால் தரித்துப் பண்டுபோ லெல்லாம் பண்ணிய கண்ணுதற் பரமர்தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமா செண்பகம் வண்பலா இலுப்பைவேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி மிழலையா னெனவினை கெடுமே.
பகிர்