பாடல் 2848 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருப்பூந்தராய் · பாடல் 2 / 11

திருப்பூந்தராய் · 3.2.2

காவியங்கருங் கண்ணி னாள்கனித் தொண்டைவாய்கதிர் முத்தநல் வெண்ணகைத் தூவியம்பெடை யன்னநடைச்சுரி மென்குழலாள் தேவியுந்திரு மேனியோர் பாகமாய் ஒன்றிரண்டொரு மூன்றொடு சேர்பதி பூவிலந்தணன் ஒப்பவர்பூந்தராய் போற்றுதுமே.
பகிர்