பாடல் 3816 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் · பாடல் 8 / 11
திருத்துருத்தியும் – திருவேள்விக்குடியும் · 3.90.8
நீண்டிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்இந் நீள்வரையைக்கீண்டிடந் திடுவனென் றெழுந்தவ னாள்வினைக் கீழ்ப்படுத்தார்பூண்டநூல் மார்பினர் அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்வேண்டிடந் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.