பாடல் 3817 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் · பாடல் 9 / 11

திருத்துருத்தியும் – திருவேள்விக்குடியும் · 3.90.9

கரைகடல் அரவணைக் கடவுளுந் தாமரை நான்முகனுங்குரைகழ லடிதொழக் கூரெரி யெனநிறங் கொண்டபிரான்வரைகெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில்சூழ்விரைகமழ் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
பகிர்