பாடல் 4232 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருவதிகைவீரட்டானம் · பாடல் 5 / 10
திருவதிகைவீரட்டானம் · 4.1.5
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லிநீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிடஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.