பாடல் 5284 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · தனி - திருவிருத்தம் · பாடல் 4 / 10

தனி – திருவிருத்தம் · 4.113.4

நின்னையெப் போது நினையலொட் டாய்நீ நினையப்புகிற்பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்திஉன்னையெப் போதும் மறந்திட் டுனக்கினி தாயிருக்கும்என்னையொப் பாருள ரோசொல்லு வாழி இறையவனே.
பகிர்