பாடல் 4403 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவாரூர் - அரநெறி · பாடல் 11 / 11

திருவாரூர் – அரநெறி · 4.17.11

பொருள்மன் னனைப்பற்றிப் புட்பகங் கொண்டமருள்மன் னனையெற்றி வாளுட னீந்துகருள்மன் னுகண்டங் கறுக்க நஞ்சுண்டஅருள்மன்னர் ஆரூர் அரநெறி யாரே.
பகிர்