பாடல் 4558 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருமறைக்காடு - திரு நேரிசை · பாடல் 7 / 10

திருமறைக்காடு – திரு நேரிசை · 4.33.7

கீதராய்க் கீதங் கேட்டுக் கின்னரந் தன்னை வைத்தார்வேதராய் வேத மோதி விளங்கிய சோதி வைத்தார்ஏதராய் நட்ட மாடி இட்டமாய்க் கங்கை யோடுமாதையோர் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே.
பகிர்