பாடல் 4573 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவிடைமருது - திருநேரிசை · பாடல் 2 / 10

திருவிடைமருது – திருநேரிசை · 4.35.2

முந்தையார் முந்தி யுள்ளார் மூவர்க்கு முதல்வ ரானார்சந்தியார் சந்தி யுள்ளார் தவநெறி தரித்து நின்றார்சிந்தையார் சிந்தை யுள்ளார் சிவநெறி யனைத்து மானார்எந்தையார் எம்பி ரானார் இடைமரு திடங் கொண்டாரே.
பகிர்