பாடல் 4616 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவையாறு - திருநேரிசை · பாடல் 5 / 10

திருவையாறு – திருநேரிசை · 4.39.5

கடுப்பொடி யட்டி மெய்யிற் கருதியோர் தவமென் றெண்ணிவடுக்களோ டிசைந்த நெஞ்சே மதியிலி பட்ட தென்னேமடுக்களில் வாளை பாயுந் திருவையா றமர்ந்த தேனைஅடுத்துநின் றுன்னு நெஞ்சே அருந்தவஞ் செய்த வாறே.
பகிர்