பாடல் 4715 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருக்குறுக்கை - திருநேரிசை · பாடல் 2 / 2
திருக்குறுக்கை – திருநேரிசை · 4.50.2
ஆத்தமாம் அயனு மாலும் அன்றிமற் றொழிந்த தேவர்சோத்தமெம் பெருமான் என்று தொழுதுதோத் திரங்கள் சொல்லத்தீர்த்தமாம் அட்ட மிமுன் சீருடை ஏழு நாளுங்கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.