பாடல் 4727 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவாரூர் - திருநேரிசை · பாடல் 2 / 10

திருவாரூர் – திருநேரிசை · 4.52.2

புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலால் மூடிஒழுக்கறா ஒன்ப துவாய் ஒற்றுமை யொன்று மில்லைசழக்குடை இதனுள் ஐவர் சங்கடம் பலவுஞ் செய்யஅழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே.
பகிர்