பாடல் 4744 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருவாரூர் - திருநேரிசை · பாடல் 9 / 10
திருவாரூர் – திருநேரிசை · 4.53.9
நகலிடம் பிறர்கட் காக நான்மறை யோர்கள் தங்கள்புகலிட மாகி வாழும் புகலிலி இருவர் கூடிஇகலிட மாக நீண்டங் கீண்டெழில் அழல தாகிஅகலிடம் பரவி யேத்த அடிகள்ஆ ரூர னாரே.