பாடல் 4752 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருப்புகலூர் - திருநேரிசை · பாடல் 7 / 10

திருப்புகலூர் – திருநேரிசை · 4.54.7

காத்திலேன் இரண்டும் மூன்றுங் கல்வியேல் இல்லை என்பால்வாய்த்திலேன் அடிமை தன்னுள் வாய்மையால் தூயே னல்லேன்பார்த்தனுக் கருள்கள் செய்த பரமனே பரவு வார்கள்தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப்புக லூர னீரே.
பகிர்