பாடல் 4888 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவாலங்காடு - திருநேரிசை · பாடல் 2 / 10

திருவாலங்காடு – திருநேரிசை · 4.68.2

செந்தழ லுருவர் போலுஞ் சினவிடை யுடையர் போலும்வெந்தவெண் ணீறு கொண்டு மெய்க்கணிந் திடுவர் போலும்மந்தமாம் பொழிற் பழனை மல்கிய வள்ளல் போலும்அந்தமில் அடிகள் போலும் ஆலங்காட் டடிக ளாரே.
பகிர்