பாடல் 5005 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · கோயில் - திருவிருத்தம் · பாடல் 7 / 10

கோயில் – திருவிருத்தம் · 4.80.7

தெரித்த கணையாற் திரிபுர மூன்றுஞ்செந் தீயின்மூழ்கஎரித்த இறைவன் இமையவர் கோமான் இணையடிகள்தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்சிரித்த முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.
பகிர்